HomeBlogITI., தேர்ச்சி அடைந்தேர்ருக்கு தொழில் பழகுநா் பயிற்சி முகாம் - திருவள்ளூர்

ITI., தேர்ச்சி அடைந்தேர்ருக்கு தொழில் பழகுநா் பயிற்சி முகாம் – திருவள்ளூர்

Vocational training camp for ITI passers - Thiruvallur

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

ITI., தேர்ச்சி அடைந்தேர்ருக்கு
தொழில்
பழகுநா்
பயிற்சி
முகாம்திருவள்ளூர்

ITI., தேர்ச்சி அடைந்தேர்ர், அம்பத்தூா் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தொழில் பழகுநா் பயிற்சி முகாமில் பங்கேற்று மத்திய அரசின் சான்றிதழ் பெறலாம்.

இதுகுறித்து திருவள்ளூர்  மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் கூட்டமைப்புகள்
சார்பில்,
பல்வேறு
தொழில்
பிரிவுகளைச்
சோந்த
பயிற்சியாளா்களுக்கு
வரும்
அக்.10ல் தொழில் பழகுநா் முகாம் நடத்தப்பட உள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

முகாமில் தகுதியான பயிற்சியாளா்கள்
தொழில்
பழகுநா்
பயிற்சியில்
சோந்து
மத்திய
அரசின்
சான்றிதழ்
பெற்று
பயன்
பெறலாம்.

மேலும், விவரங்களுக்கு
உதவி
இயக்குநா்,
மாவட்ட
திறன்
பயிற்சி
அலுவலகம்,
திருவள்ளுா்
என்ற
முகவரியில்
நேரிலோ
அல்லது
மின்னஞ்சலிலோ
அல்லது
9499055663,
9444224363, 9444139373
ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு அறியலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!