HomeBlogஎம்எஸ்எம்இ அமைச்சகம் நடத்தும் தொழில்திறன் பயிற்சி முகாம்

எம்எஸ்எம்இ அமைச்சகம் நடத்தும் தொழில்திறன் பயிற்சி முகாம்

 

எம்எஸ்எம்இ அமைச்சகம்
நடத்தும் தொழில்திறன் பயிற்சி
முகாம்

மத்திய
அரசின் குறு, சிறு,
நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின்கீழ் இயங்கும், சென்னையில் உள்ள தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் (Technology
Development Centre
)
தொழில்திறன் பயிற்சியை வரும்
9-
ம் தேதி முதல்
13-
ம் தேதி வரை
நடத்துகிறது.

இப்பயிற்சியில் சிறு ரசாயன பொருட்களான ஹேண்ட் வாஷ்லிக்விட், சானிடைசர்,
வாஷிங்பவுடர், டிஷ்வாஷ்,
டிடர்ஜென்ட், பினாயில், ஊதுபத்தி,
கற்பூரம், சாம்பிராணி தயாரிக்க
பயிற்சிவழங்கப்படும்.

மேலும்,
சுயதொழில் தொடங்க ஆலோசனை,
வங்கிக் கடன் விவரங்கள்
அளிக்கப்படும். 18 வயது
பூர்த்தி அடைந்த இருவரும்
சேரலாம். பயிற்சியின் இறுதியில்
இந்திய அரசின் சான்றிதழ்
வழங்கப்படும்.

இப்பயிற்சி முகாம் சென்னை, கெருகம்பாக்கம் முருகன் கோயில் அருகே
உள்ள பயிற்சி மையத்தில்
நடைபெறும்.

விவரங்கள்
மற்றும் பதிவுக்கு 9551950555,
8667065048
என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular