TAMIL MIXER
EDUCATION.ன்
விழுப்புரம் செய்திகள்
இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு
பயிற்சி
நிறுவனத்தில்
தொழில்
பயிற்சி
இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு
பயிற்சி
நிறுவனத்தில்
தொழில்
பயிற்சி
பெற
விருப்பமுள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில்,
இந்தியன்
வங்கி
ஊரக
சுய
வேலை
வாய்ப்பு
பயிற்சி
நிறுவனத்தின்
சார்பில்
குறுகிய
கால
பயிற்சிகளாக
மென்பொம்மை
தயாரித்தல்
மற்றும்
அலங்கார
நகை
தயாரித்தல்
போன்ற
பயிற்சிகள்,
13 நாட்கள்
நடைபெற
உள்ளது.
இப்பயிற்சிக்கான
நேர்காணல்
வரும்
26ம்
தேதி
நடக்கிறது.மேலும், சணல் பை மற்றும் சணல் சார்ந்த இதர பொருட்கள் தயாரித்தல் மற்றும் மூங்கில் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் போன்ற பயிற்சிகள் 13 நாட்கள் வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சிக்கான
நேர்காணல்,
வரும்
27ம்
தேதி
நடக்கிறது.இந்த பயிற்சிகளில்
சேர
விருப்பமுள்ள
18 வயது
முதல்
45 வயது
வரை
உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்
8ம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்றவராகவும்,
கிராமப்புற
பகுதியைச்
சேர்ந்தவராகவும்,
இருத்தல்
வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் அடையாள அட்டை வைத்திருப்போருக்கு
முன்னுரிமை
அளிக்கப்படும்.
நேர்காணலின்போது,
ஆதார்
நகல்,
ரேஷன்
கார்டு
நகல்,
வாக்காளர்
அடையாள
அட்டை
நகல்,
கல்விச்சான்றிதழ்
நகல்,
வங்கிக்
கணக்கு
புத்தக
நகல்,
நுாறு
நாள்
வேலை
அட்டை
நகல்
போன்றவற்றைக்
கொண்டு
வரவேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


