📄 Content:
தூத்துக்குடி V.O.சிதம்பரநார் துறைமுகம் Harbour Master பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் அனுபவமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்கள் இங்கே👇
📌 வேலைவாய்ப்பு சுருக்கம்:
விவரம் | தகவல் |
---|---|
நிறுவனம் | VOC துறைமுகம், தூத்துக்குடி |
பணியின் பெயர் | Harbor Master |
பணியிடம் | தூத்துக்குடி, தமிழ்நாடு |
காலியிடம் | 1 |
சம்பளம் | ₹90,000 – ₹2,40,000 மாதம் |
விண்ணப்ப முறை | தபால் |
தேர்வு முறை | எழுத்துத் தேர்வு / நேர்காணல் |
தொடக்க தேதி | 18.06.2025 |
கடைசி தேதி | 17.07.2025 |
விண்ணப்பக் கட்டணம் | இல்லை |
🎓 கல்வித் தகுதி:
- Foreign Going Ship Master Certificate
- Pilot License உடையவர்கள்
- 6 ஆண்டுகள் அனுபவம் Harbor அல்லது Pilot பணிகளில்
📮 விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விரிவான Bio-data/CV, மற்றும் தேவையான அனைத்து ஆதார ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்:
📬 முகவரி:
Secretary
V.O.Chidambaranar Port Authority
Administrative Office, Harbour Estate
Tuticorin – 628004.
📎 விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிப்பு இணைப்புகள்:
- 📄 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here
- 📑 விண்ணப்பப் படிவம் – Click Here
- 🌐 VOC துறைமுகம் இணையதளம் – Visit Here