HomeNewslatest news🔥 விழுப்புரம் – டிசம்பர் 8 தொழிற்பழகுநர் (Apprentice) சேர்க்கை முகாம்! – 1000+ Vacancies...

🔥 விழுப்புரம் – டிசம்பர் 8 தொழிற்பழகுநர் (Apprentice) சேர்க்கை முகாம்! – 1000+ Vacancies 🛠️✨

🛠️ விழுப்புரத்தில் டிசம்பர் 8 தொழிற்பழகுநர் (Apprentice) சேர்க்கை முகாம் – 1000+ இடங்கள்! 🚀

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு & தனியார் நிறுவனங்களில் தொழிற்பழகுநர் பயிற்சி பெற விரும்புபவர்களுக்கு மிக முக்கியமான வாய்ப்பு! மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, டிசம்பர் 8 காலை 9.30 மணி முதல் Apprentice சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் 1000-க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

முகாம் நடைபெறும் இடம்

📍 விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
முதல் தளம், மாவட்ட திறன் மேம்பாடு & பயிற்சி அலுவலகம்

🗓️ தேதி & நாள்: டிசம்பர் 8 – திங்கட்கிழமை
நேரம்: காலை 9.30 மணி முதல்


எந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன?

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள முக்கிய நிறுவனங்கள்:

  • தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்
  • அரசு பொதுத் துறை நிறுவனங்கள்
  • சர்க்கரை உற்பத்தி தொழிற்சாலைகள்
  • கனரக வாகன உற்பத்தி தொழிற்சாலைகள்
  • MSME (சிறு, குறு, நடுத்தர) தொழில் நிறுவனங்கள்

இவை அனைத்தும் ஒன்றாக கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கான 1000+ seats வழங்குகின்றன.


🎓 பயிற்சி & கால அளவு

  • NCVT Apprentice Training:
    👉 3 முதல் 6 மாதங்கள் – அடிப்படை பயிற்சி
    👉 1 முதல் 2 ஆண்டுகள் – தொழிற்பழகுநர் பயிற்சி
  • பயிற்சி முடிந்து National Apprentice Certificate பெறலாம்.

💰 மாதாந்திர உதவித்தொகை (Stipend)

நிறுவனம் வழங்கும் உதவித்தொகை:

₹9,600 – ₹12,000 / மாதம்


👥 யார் பங்கேற்கலாம்?

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த:

ஆண் / பெண் அனைவரும்

ITI / தொழில்துறை பயிற்சி பெற்றவர்கள்

தொழிற்பயிற்சி செய்ய விரும்பும் மாணவர்கள்

வேலை தேடுபவர்கள்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

5000+ Notes PDF Access @ ₹1/Day! 🔓