கால்நடை பராமரிப்பு பயிற்சி
தேனி
– மதுரை ரோட்டில் கால்நடை
மருத்துவ அறிவியல் பல்கலை,
உழவர் பயிற்சி மையம்
உள்ளது.
இங்கு
நவ., 25, 26ல்
காலை 10:30 மணி மாலை
வரை மழைகாலத்தில் கால்நடைகள், கோழிகளை பராமரிக்கும் வழிமுறைகள் குறித்த இலவச பயிற்சி
நடக்க உள்ளது.
பங்கேற்க
விரும்புவோர் 04546 260047 என்ற
தொலைபேசியில் தொடர்பு
கொண்டு காலை 10.30 முதல்
மாலை 5.00 மணி வரை
முன்பதிவு செய்து பயன்
பெறலாம்.
பயிற்சியில் 20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி
உண்டு. முகக்கவசம் அணிந்து
பங்கேற்பது அவசியம்.