வினை மரபுச் சொற்கள்
நாற்று நடு
அப்பம் தின்
காய்கறி அரி
இலை பறி
நெல் தூற்று
களை பறி
பழம் தின்
நீர் பாய்ச்சு
விளக்கேற்று
உணவு உண்
அம்பு எய்தார்
ஆடை நெய்தார்
பாட்டுப்பாடு
மலர் கொய்
கிளையை ஒடி
மரம் வெட்டு
விதையை விதை
படம் வரை
கட்டுரை எழுது
கவிதை இயற்று
தீ மூட்டு
உமி கருக்கினார்
ஓவியம் புனை
கூடை முடைந்தான்
சுவர் எழுப்பு
தண்ணீர் குடி
பால் பருகு
மாத்திரை விழுங்கு
முறுக்குத்தின்
கூரை வேய்ந்தான்
தயிர் கடைந்தால்
கோலம் இடு
இளமை மரபுச் சொற்கள்
தாவரங்கள் காய்களின்
இளமை மரபு
அவரைப்பிஞ்சு
முருங்கைப்பிஞ்சு
கத்தரிப்பிஞ்சு
வெள்ளரிப்பிஞ்சு
கொய்யாப்பிஞ்சு
வாழைக்கச்சல்
பலா மூசு
தென்னங்குருபை
மாவடு
விலங்குகளின் இளமை மரபு
குருவிக்குஞ்சு
கோழிக்குஞ்சு
ஆட்டுக்குட்டி
கழுதைக்குட்டி
எருமைக்கன்று
குதிரைக்குட்டி
பன்றிக்குட்டி
குரங்குக்குட்டி
மான் கன்று
நாய்க்குட்டி
பூனைக்குட்டி
யானைக்கன்று
சிங்கக்குருளை
புலிப் பறழ்
கீரிப்பிள்ளை
அணிற்பிள்ளை
எலிக்குஞ்சு
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


