HomeNewslatest newsSC / ST தொழில்முனைவோருக்கு Vendor Development Programme 🔥 | Tiruchirappalli-ல் சிறப்பு பயிற்சி

SC / ST தொழில்முனைவோருக்கு Vendor Development Programme 🔥 | Tiruchirappalli-ல் சிறப்பு பயிற்சி

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை (Adi Dravidar and Tribal Welfare Department) சார்பில் SC / ST தொழில்முனைவோருக்காக Vendor Development Programme ஒன்று திருச்சிராப்பள்ளியில் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி திட்டம், அரசு நிறுவனங்களுடன் வணிக வாய்ப்புகளை உருவாக்கவும், தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


🎯 இந்த பயிற்சியின் நோக்கம்

Grow. Compete. Succeed.
Public Sector Business Opportunities-க்கு தேவையான திறன்களை SC / ST தொழில்முனைவோருக்கு வழங்குதல்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📌 Why You Must Attend? (பயிற்சியின் முக்கிய அம்சங்கள்)

🔹 Public Procurement Access
• அரசு நிறுவனங்கள் (PSUs) உடன் நேரடி தொடர்பு
• Vendor registration & compliance வழிகாட்டல்

🔹 Digital Dominance
• E-Commerce & Digital Marketing பயிற்சி
• Online sales மற்றும் customer growth strategies

🔹 Financial Clarity
• GST, Income Tax, MSME நிதி ஆலோசனைகள்

🔹 GeM Briefing
• GeM Registration, Cataloguing & Procurement
• Step-by-step guidance

🔹 Brand Building
• MSME-களுக்கான Brand Identity & Business Growth


📅 Event Details

🗓 தேதி: 20 December 2025
நேரம்: காலை 09:00 மணி – மாலை 06:00 மணி
📍 இடம்: Courtyard by Marriott, Tiruchirappalli


👉 https://forms.gle/4iCawhMTSs6g4Cy26


📞 கூடுதல் தகவலுக்கு

☎️ +91 70101 83527


🏛️ வெளியீடு

இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை (DIPR)
Tamil Nadu Government

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!