வேலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – முழு விவரங்கள் 📝
வேலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 53 காலியிடங்கள் Staff Nurse, Lab Technician, Pharmacist உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தகவல்கள்:
- நிறுவனம்: வேலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம்
- பதவி: Staff Nurse, Lab Technician, Pharmacist & Others
- தகுதி: 8th, B.Com, B.Sc, D.Pharm, Diploma, ITI, Nursing
- காலியிடம்: 53
- சம்பளம்: ரூ.8,500 முதல் ரூ.18,000 வரை
- வேலை இடம்: வேலூர், தமிழ்நாடு
- விண்ணப்பிக்கும் முறை: தபால்
- தொடக்கம் தேதி: 18.08.2025
- கடைசி தேதி: 29.08.2025
கல்வித் தகுதி 🎓
- Staff Nurse: B.Sc Nursing / DGNM
- Lab Technician: Diploma in Medical Lab Technology
- Pharmacist: Diploma in Pharmacy (D.Pharm)
- Mid-Level Health Provider: B.Sc Nursing / DGNM
- Health Inspector: Health Inspector Training Course
- Urban Health Nurse: Auxiliary Nurse & Midwife
- Multipurpose Health Worker: 8th Pass
- Assistant/Account Officer: B.Com with Tally
காலியிடம் விவரம் 🧾
- Staff Nurse – 34
- Lab Technician – 4
- Pharmacist – 1
- Mid-Level Health Provider – 3
- Health Inspector – 1
- Urban Health Nurse – 8
- Multipurpose Health Worker – 1
- Assistant/Account Officer – 1
மொத்தம்: 53
சம்பள விவரம் 💰
- Staff Nurse – Rs.18,000
- Lab Technician – Rs.13,000
- Pharmacist – Rs.15,000
- Mid-Level Health Provider – Rs.18,000
- Health Inspector – Rs.14,000
- Urban Health Nurse – Rs.14,000
- Multipurpose Health Worker – Rs.8,500
- Assistant/Account Officer – Rs.16,000
வயது வரம்பு 🔞
- குறிப்பிடப்படவில்லை.
தேர்வு செய்யும் முறை 🏆
- Interview மூலமாக தேர்வு.
விண்ணப்பக் கட்டணம் 💵
- கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை 📮
- கீழே உள்ள இணைப்பில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்
- அச்சு எடுத்து பூர்த்தி செய்யவும்
- தேவையான ஆவணங்களுடன் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்
📌 முகவரி:
Executive Secretary,
District Health Society,
District Health Office,
B-Block 2nd Floor,
Collectorate Campus,
Vellore – 632009.
👉 விண்ணப்பப் படிவம்: இணைப்பு
👉 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இணைப்பு
👉 அதிகாரப்பூர்வ இணையதளம்: இணைப்பு
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join Here
👉 Telegram Join Here
👉 Instagram Follow Here
❤️ நன்கொடை வழங்க:
📌 நம்முடைய சேவையை விரிவடைய ஆதரிக்க விரும்பினால், இங்கே கிளிக் செய்யவும் – Donate Us