வரலாற்றுப் பின்னணி PDF என்பது இந்தியாவின் பழங்காலம் முதல் நவீன காலம் வரை நடந்த முக்கியமான நிகழ்வுகள், பண்பாட்டு வளர்ச்சி, நாகரிகம், ஆட்சியமைப்பு மாற்றங்கள், சமூக-பொருளாதார மாற்றங்கள் போன்றவற்றை விரிவாகவும், எளிமையாகவும் விளக்கும் study material ஆகும்.
TNPSC Group 1, 2, 2A, 4, VAO, TNUSRB, SSC, RRB போன்ற தேர்வுகளில் History பகுதி மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த PDF-ல் Indus Valley, Vedic Age, Maurya, Gupta, Sangam Age, பிறகு வந்த Sultanate & Mughal காலம் போன்ற அனைத்து முக்கிய பகுதிகளும் exam point of view-க்கு ஏற்றவாறு தொகுக்கப்பட்டுள்ளன.
முக்கிய ஆண்டுகள், நிகழ்வுகள், வரலாற்று திருப்புமுனைகள், சமூக மாற்றங்கள், முக்கிய அரசர்கள், அவர்களின் சாதனைகள் போன்றவை விரைவாக மறுபதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது revisionக்கும் notes preparation-க்கும் மிக உதவும்.
👉 TNPSC History section-ல் high score எடுக்க இந்த PDF-ஐ உடனே download செய்து படிக்க தொடங்குங்கள்! 📥✨
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

