இந்த உயிரியல் / Biology Notes PDFல், போட்டித் தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் முக்கிய தலைப்புகள் அனைத்தும் Tamil + English mix-ஆக எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. இதில் Human Body Systems, Plant Biology, Cells & Tissues, Nutrition, Diseases, Respiration, Reproduction போன்ற முக்கிய பகுதிகளின் தெளிவான விளக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு chapter-க்கும் important points, diagrams, definitions, shortcuts, expected MCQs போன்றவை கொடுக்கப்பட்டுள்ளதால் தேர்வுக்கு direct help ஆகும். TNPSC Group 1, Group 2, Group 4, TNUSRB PC, Fireman, SSC, RRB போன்ற exams-ல Biology ஒரு scoring section என்பதால் இந்த PDF மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
📥 Download செய்து தினமும் 10 minutes biology revise பண்ணுங்க – science score மிக விரைவில் அதிகரிக்கும்!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

