HomeNotesAll Exam Notes🚀 UPSC Science & Technology Short Notes – விரைவான மறுபார்வை PDF 📘✨

🚀 UPSC Science & Technology Short Notes – விரைவான மறுபார்வை PDF 📘✨

“UPSC Science & Technology Short Notes” என்ற இந்த PDF, UPSC Prelims மற்றும் Mains தேர்வுகளுக்கான Science and Technology பகுதியில் விரைவான மறுபார்வைக்கு (Quick Revision) உதவும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த Notes-ல் Space Technology (Satellite, Launch Vehicles, ISRO missions), Biotechnology (DNA, Genetic Engineering, Vaccine Technology), Information Technology (Artificial Intelligence, Cyber Security, Quantum Computing), Nanotechnology, Defence Technology, Renewable Energy, Climate Technology போன்ற தற்போதைய முக்கிய தலைப்புகள் சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளன.

Concept + Current relevance இணைந்த வடிவில் இருப்பதால் Prelims objective questionsக்கும், Mains descriptive answersக்கும் பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. முக்கிய terms, definitions, applications, government initiatives போன்றவை exam-oriented points வடிவில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

UPSC மட்டுமல்லாமல் TNPSC Group 1, SSC CGL, RRB, State PSC போன்ற உயர்நிலை போட்டித் தேர்வுகளுக்கும் இந்த PDF மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

📥 Science & Technology பகுதியில் வலுவான அடித்தளம் அமைக்க இந்த Short Notes PDF-ஐ இப்போது பதிவிறக்கம் செய்து உங்கள் தயாரிப்பை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லுங்கள்! 🌟

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!