
📄 Content:
யூனியன் பொது சேவை ஆணையம் (UPSC) வேலைவாய்ப்பு 2025 – CDS-II மற்றும் NDA-II தேர்வுகள் மூலம் மொத்தம் 859 காலியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 17-06-2025.
✅ வேலைவாய்ப்பு முக்கிய விவரங்கள்:
விவரம் | தகவல் |
---|---|
நிறுவனம் | யூனியன் பொது சேவை ஆணையம் (UPSC) |
தேர்வுகள் | CDS-II & NDA-II |
காலியிடம் | 859 |
சம்பளம் | ₹56,100 – ₹1,77,500 |
வேலை இடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்ப முறை | ஆன்லைன் |
தொடக்க தேதி | 31.05.2025 |
கடைசி தேதி | 17.06.2025 |
🎓 கல்வித் தகுதி:
- CDS-II Exam – Any Degree / BE/B.Tech / B.Sc
- NDA-II Exam – 12th Pass (பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி)
📌 காலியிடங்கள்:
தேர்வு | காலியிடம் |
---|---|
CDS-II | 453 |
NDA-II | 406 |
மொத்தம் | 859 |
💰 சம்பள விவரம்:
தேர்வு | சம்பளம் |
---|---|
CDS-II | ₹56,100 – ₹1,77,500 |
NDA-II | ₹56,100 – ₹1,77,500 |
🎯 வயது வரம்பு:
- CDS-II: 20 முதல் 24 வயது வரை
🧾 தேர்வு முறை:
- Aptitude Test
- Intelligence Test
💸 விண்ணப்பக் கட்டணம்:
- CDS-II: ₹200
- NDA-II: ₹100
- SC/ST/PWD: இல்லை
📝 ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
- கீழே உள்ள “ஆன்லைனில் விண்ணப்பிக்க” பட்டனை கிளிக் செய்யவும்
- உங்கள் விவரங்களை நிரப்பி Submit செய்யவும்
📎 ஆன்லைனில் விண்ணப்பிக்க – [இணைப்பு]
📎 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – [இணைப்பு]
🌐 அதிகாரப்பூர்வ இணையதளம் – [இணைப்பு]
📢 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸ் இங்கே பாருங்க:
🔗 வேலைவாய்ப்பு செய்திகள் – Tamil Mixer Education
📲 எங்களது சமூக ஊடகங்களில் உடனே இணைந்திருங்கள்:
🔥 WhatsApp Group
📢 Telegram Channel
📸 Instagram Page