HomeBlogUPSC NDA NA தேர்வு அறிவிப்பு 2021

UPSC NDA NA தேர்வு அறிவிப்பு 2021

UPSC NDA NA Exam Notice 2021

UPSC NDA NA தேர்வு
அறிவிப்பு 2021

மத்திய
அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது NDA மற்றும்
NA
ஆகிய பணிகளுக்காக புதிய
அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
இந்த மத்திய கடற்படை
அகாடமி & தேசிய பாதுகாப்பு அகாடமி II பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை நன்கு
ஆராய்ந்து விட்டு அதன்
பின்னர் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

நிறுவனம்: UPSC

பணியின்
பெயர்:
NDA II & NA

வயது: விண்ணப்பதாரர்கள் 02.01.2003 முதல்
01.01.2006
அன்று வரை உள்ள
இடைப்பட்டவர்களாக உள்ள
திருமணமாகாத ஆணாக இருக்க
வேண்டும்.

தகுதி:

National Defence Academy – மத்திய/
மாநில அரசு பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு
அல்லது அதற்கு இணையான
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Naval Academy – அரசு பாடத்திட்டத்தில் Physics, Chemistry and Mathematics ஆகிய
பாடங்களில் நல்ல மதிப்பெண்ணுடன் 12 ஆம் வகுப்பு அல்லது
அதற்கு இணையான தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரிகள் Psychological Aptitude Test and Intelligence Test என்ற
இரண்டு கட்ட சோதனைக்கு
செய்யப்படுவர்.

கட்டணம்:

பொது
விண்ணப்பதாரர்கள்ரூ.100/-

SC/ ST candidates/
Sons of JCOs/ NCOs/ ORs
விண்ணப்பதாரர்கள்கட்டணம்
தேவையில்லை

பதிவு
செய்தவர்களுக்கான எழுத்துத்
தேர்வானது வரும் 05.09.2021 அன்று
நடைபெற உள்ளது.

அதற்கான
e-Admit Card
ஆனது தேர்விற்கு 3 வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும்
திறமையும் உள்ளவர்கள் வரும்
29.06.2021
அன்று வரை ஆன்லைன்
இணைய முகவரி மூலம்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Online
Application for UPSC NDA NA II Exam 2021:
Click Here

Official
Notification for UPSC NDA NA II Exam 2021:
Click
Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!