📚 3500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
UPSC
–
Cut Off
மதிப்பெண்கள் 2021 வெளியீடு
மத்திய
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது தேசிய
பாதுகாப்பு அகாடமி & கடற்படை
அகாடமி பணிகளுக்கான Cut Off மதிப்பெண்களை வெளியிட்டு உள்ளது.
UPSC மூலமாக
418 பணியிடங்களை NDA & NA (1) பணிகளுக்கான அறிவிப்பானது கடந்த
ஆண்டு வெளியானது. அதற்கு
பதிவு செய்தவர்களுக்கான தேர்வுகள்
ஆனது கடந்த 06.09.2020 அன்று
நடைபெற்றது. அதற்கான இறுதி
தேர்வு முடிவுகள் கடந்த
வருடமே வெளியாகி விட்டது.
இந்நிலையில் அவற்றிற்கான கட் ஆப்
மதிப்பெண்கள் ஆனது
தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அந்த மதிப்பெண் அட்டவணையினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய
முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
UPSC NDA & NA Cut Off Marks: Click
Here
Official Site: Click Here


