HomeBlogUPSC Civil Services நேர்காணல் அறிவிப்பு 2021

UPSC Civil Services நேர்காணல் அறிவிப்பு 2021

💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

UPSC Civil Services நேர்காணல்
அறிவிப்பு 2021

நிறுவனம்: UPSC

பிரிவின்
பெயர்:
Civil Services

UPSC தேர்வாணையம் ஆனது Civil Services பணிகளுக்குரிய Main தேர்வுகளின் முடிவுகளை
கடந்த மார்ச் மாதத்தில்
வெளியிட்டது. அதில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கான அடுத்த
கட்ட Personality Tests (Interviews) ஆனது
கடந்த ஏப்ரல் மாதம்
26
ஆம் தேதி நடத்தப்பட
திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் கொரோனா வைரஸ்
தொற்றின் தாக்கம் அதிகரித்த
காரணத்தினால் அப்பணிகள்
ஒத்திவைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால்
இந்த நேர்காணல் பணிகள்
ஆனது மீண்டும் வரும்
02.08.2021
அன்று முதல் நடைபெற
உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான
முழு விவரங்களையும் கீழே
உள்ள இணைய முகவரி
மூலம் அறிந்து கொள்ளலாம்.
இவற்றிற்கான e-Summon Letter விரைவில்
வெளியிடப்படும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.

UPSC
Civil Service Interview Test Date 2021:
Click
Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular