HomeBlogயூ.பி.எஸ்.சி. (UPSC) தேர்வு: 50 பேருக்கு இலவச பயிற்சி

யூ.பி.எஸ்.சி. (UPSC) தேர்வு: 50 பேருக்கு இலவச பயிற்சி




யூ.பி.எஸ்.சி. தேர்வு: 50 பேருக்கு இலவச பயிற்சி

இந்திய
குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வெழுத விரும்பும் 50 பேருக்கு,
சென்னை அண்ணாநகர், திருமங்கலத்தில் செயல்படும் ஃபோக்கஸ் அகாதெமி
இலவச பயிற்சி வழங்குகிறது. இதற்கான நுழைவுத் தேர்வு
வரும் செப்.29 ஆம்
தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெறுகிறது.
இதில்
கலந்து கொள்ள விரும்பும் 30 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள், தங்களது பாஸ்போர்ட் அளவு
புகைப்படம், சாதிச்சான்று, கல்விச்
சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் ocusededucationaltrust1996@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு
செய்யப்பட்டவர்களுக்கு வருகிற
அக்டோபர் முதல் 2020 ஆம்
ஆண்டு மே மாதம்
வரை சென்னையில், இந்திய
குடிமைப் பணித் தேர்வுக்கான இலவச பயிற்சிகள் வழங்கப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular