Thursday, August 14, 2025
HomeBlog2023 மத்திய பட்ஜெட் தாக்கல் – 35 பொருட்களுக்கான சுங்கவரி உயர்வு என்று கூறப்படுகிறது

2023 மத்திய பட்ஜெட் தாக்கல் – 35 பொருட்களுக்கான சுங்கவரி உயர்வு என்று கூறப்படுகிறது

TAMIL MIXER
EDUCATION.
ன் பட்ஜெட் செய்திகள்

2023 மத்திய பட்ஜெட் தாக்கல் – 35 பொருட்களுக்கான
சுங்கவரி
உயர்வு என்று கூறப்படுகிறது

இந்தியாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2023 – 2024ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த பட்ஜெட்டில் உள்ள திட்டங்கள் குறித்த எதிர்பார்ப்பு
மக்கள்
மத்தியில்
அதிகரித்துள்ளது.
சாமானிய
மக்களுக்கு
உதவும்
வகையில்
பட்ஜெட்
அறிவிப்பு
இருக்குமா?
என்ற
கேள்வியும்
எழுந்து
வருகிறது.

அண்மையில் வெளியான தகவலின் படி வருமான வரி உச்ச வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்படலாம்
என்று
தகவல்
வந்தது.
அதனை
தொடர்ந்து
தற்போது
பிரைவேட்
ஜெட்,
ஹெலிகாப்டர்
பேப்பர்,
நகைகள்,
பிளாஸ்டிக்
பொருட்கள்
உள்ளிட்ட
35
பொருட்களுக்கான
சுங்க
வரியை
உயர்த்த
அரசு
திட்டமிட்டுள்ளதாக
தகவல்கள்
வந்துள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை
சமாளிக்கும்
வகையில்
இந்த
சுங்க
வரி
உயர்த்தப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.

இந்தச் சுங்க வரி உயர்வு நடவடிக்கை இறக்குமதியைக்
குறைப்பதற்கான
நடவடிக்கையாகும்.
சுங்க
வரி
உயர்வு
பட்டியலில்
உள்ள
பொருட்களை
உள்நாட்டிலேயே
தயாரிக்கும்
முயற்சியாக
இந்த
வரி
உயர்வு
இருக்கும்
என்று
கூறப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments