HomeNews🏦 யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2025 – 500 Assistant Manager காலியிடங்கள்!...
- Advertisment -

🏦 யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2025 – 500 Assistant Manager காலியிடங்கள்! 😍 உடனே விண்ணப்பிக்கவும்

🏦 யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2025 – 500 Assistant Manager காலியிடங்கள்! 😍 உடனே விண்ணப்பிக்கவும்
🏦 யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2025 – 500 Assistant Manager காலியிடங்கள்! 😍 உடனே விண்ணப்பிக்கவும்

📋 முக்கிய தகவல்

விபரம்தகவல்
🏢 நிறுவனம்யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
📌 பதவிAssistant Manager (Credit & IT)
🎓 கல்வித் தகுதிAny Degree, BE/B.Tech, CA/CMA, MBA, MCA, M.Sc, ME/M.Tech, PG Diploma
📍 பணியிடம்இந்தியா முழுதும்
📅 தொடக்கம் தேதி30-04-2025
⏳ கடைசி தேதி20-05-2025
💰 சம்பளம்ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை
📝 தேர்வு முறைOnline Exam/Group Discussion
📨 விண்ணப்ப முறைஆன்லைன்

🎯 கல்வித் தகுதி மற்றும் அனுபவம்

Assistant Manager (Credit)

  • Any Degree + CA/CMA/CS அல்லது MBA/MMS/PGDM/PGDBM.

Assistant Manager (IT)

  • BE/B.Tech/MCA/M.Sc/M.Tech (CSE/IT/Electronics/Data Science/Machine Learning/AI/Cyber Security)
  • குறைந்தது 1 ஆண்டு அனுபவம் அவசியம்.

📊 காலியிட விவரம்

பதவிகாலியிடம்
Assistant Manager (Credit)250
Assistant Manager (IT)250
மொத்தம்500

💵 சம்பள விவரம்

பதவிசம்பளம்
Assistant Manager (Credit & IT)ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை

⏳ வயது வரம்பு

  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

📝 தேர்வு முறை

  • ஆன்லைன் தேர்வு மற்றும் குழு விவாதம் (Group Discussion).

💰 விண்ணப்பக் கட்டணம்

பிரிவுகட்டணம்
பொது₹1180
SC/ST/PWD₹177

📨 விண்ணப்பிக்கும் முறை

  • கீழே உள்ள “ஆன்லைனில் விண்ணப்பிக்க” பட்டனை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

🔗 முக்கிய இணைப்புகள்


📢 தொடர்புடைய வேலைவாய்ப்பு செய்திகள்


📲 எங்கள் டெலிகிராம் சேனல்:
👉 https://t.me/jobs_and_notes

PRINTOUT 50 PAISE LOW COST
PRINTOUT 50 PAISE LOW COST
BHARANI DARAN
BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -