பொதுமக்களின் கருத்துகள், கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்ளும் நோக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் “உங்க கனவு சொல்லுங்க” என்ற புதிய விழிப்புணர்வு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம், பொதுமக்கள் தங்களுடைய கனவுகள் மற்றும் கருத்துகளை அரசிடம் நேரடியாக பகிர்ந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர், அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள QR Code-ஐ Scan செய்து பதிவு செய்யலாம். மேலும், 94980 42408 என்ற WhatsApp எண்ணிற்கு “Hi” என்று அனுப்பினால், உடனடியாக Google Form Link வழங்கப்படும்.
இந்த போட்டியில் பங்கேற்பதற்கான கடைசி தேதி 09-02-2026 ஆகும். எனவே, விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல், தங்களுடைய கனவுகளைப் பகிர்ந்து கொண்டு, அரசின் இந்த சிறப்பு முயற்சியில் பங்கேற்கலாம்.
இந்த தகவல் செய்தி மக்கள் தொடர்புத்துறை (DIPR), தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
🔗 How to Participate
- 📌 QR Code Scan செய்து பதிவு செய்யவும் (CHECK BELOW IMAGE FOR QR CODE)
- 📲 WhatsApp-ல் 94980 42408 என்ற எண்ணிற்கு “Hi” அனுப்பவும்
- 📝 Google Form மூலம் விவரங்களை பதிவு செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

