TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள்
இலவச தொழிற்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
இதுகுறித்து அரியலூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
Electrical, Motor Rewinding, CCTV Installation மற்றும் Servicing போன்ற பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.
எவ்வித
கட்டணமும் இன்றி 100 சதவீதம்
செயல்முறை பயிற்சி, சீருடை,
மூன்று வேளை உணவு,
தேநீா், விடுதியில் தங்கிப்
படிக்கும் வசதி, யோகா
பயிற்சி மற்றும் பயிற்சி
சான்றிதழ் உள்பட அனைத்தும்
இலவசமாக வழங்கப்படும். பயிற்சி
முடித்து, தொழில் கடன்
பெற ஆலோசனைகள் அளிக்கப்படும். இப்பயிற்சி வகுப்புகள் 25.07.2022 அன்று
தொடங்கும்.
தொடா்புக்கு: 99448
50442, 96264 97684, 75399 60190, 78042 02360, 96266 44433,
மேலும்
விவரங்களுக்கு, இயக்குநா்,
ஸ்டேட் பாங்க் ஆப்
இந்தியா ஊரக சுய
வேலைவாய்ப்பு பயிற்சி
நிறுவனம் (ஆா்.டி.ஓ
அலுவலகம் பின்புறம்), திருச்சி
மெயின்ரோடு, கீழுப்பழுவூா், அரியலூா்
முகவரியில் நேரில் தொடா்பு
கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here