TAMIL MIXER
EDUCATION.ன்
Whatsapp செய்திகள்
Whatsapp.ல் undo வசதி..?? இனிமேல் அழித்த செய்தியை திரும்ப பெறலாம்
வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது அழித்த செய்தியை மீண்டும் திரும்பபெரும்
வகையில்
‘undo’வசதியை
அறிமுகப்படுத்தியுள்ளது
உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2.20 பில்லியனுக்கும்
அதிகமானோர்
பயன்படுத்தி
வருகின்றனர்.
வாட்ஸ்
ஆப்
நிறுவனம்
தங்களது
பயனாளர்களை
தக்கவைத்துக்
கொள்ளும்
வகையில்
அவ்வபோது
புதிய
அம்சங்களை
அறிமுகம்
செய்து
வருகிறது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்நிலையில், Whatsapp நிறுவனம் தற்போது அழித்த செய்தியை மீண்டும் திரும்பபெரும்
வசதியை
அறிமுகப்படுத்தியுள்ளது.
தவறுதலாக
அனுப்பப்பட்ட
செய்தியை
நீக்கும்
அவசரத்தில்,
“delete for everyone”க்கு
பதிலாக
“delete for me”ஐ
தற்செயலாக
அழுத்திவிட்டால்,
அந்த
செய்தியை
நீங்கள்
பார்க்கவோ
அல்லது
நீக்கவோ
முடியாது,
ஆனால்
நீங்கள்
அனுப்பிய
செய்தி
மற்றவர்களுக்கு
அது
தெரியும்.
இதுபோன்ற சூழ்நிலையை தவிர்க்க வாட்ஸ்அப் புதிய “undo” வசதியை வெளியிட்டுள்ளது.
“delete for me” கொடுத்து
அழிக்கப்பட்ட
பிறகு,
ஐந்து
நொடிகளில்
‘undo’ திரையில்
தோன்றும்
. ‘undo’ பொத்தானைக்
கிளிக்
செய்தால்,
நீங்கள்
நீக்கிய
செய்தி
மீண்டும்
தோன்றும்,
அந்த
செய்தியை
திரும்பபெற்ற
பின்
, “delete for everyone” விருப்பத்தை தேர்வு செய்யலாம்.
இந்த வசதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனாளர்களுக்கு
வழங்கப்பட்டுள்ளதாக
வாட்ஸ்
ஆப்
நிறுவனம்
தெரிவித்துள்ளது.