Friday, April 18, 2025
HomeBlogUGC NET தேர்வு முடிவுகள் வெளியீடு
- Advertisment -

UGC NET தேர்வு முடிவுகள் வெளியீடு

TAMIL MIXER
EDUCATION.
ன்
UGC NET
செய்திகள்

UGC NET தேர்வு முடிவுகள் வெளியீடு

UGC NET தேர்வின் டிசம்பர் 2021, ஜூன் 2022  தேர்வர்களுக்கான
தேர்வு
முடிவுகள்
இன்று
வெளியிடப்படுவதாக
ஏற்கெனவே
அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை இரவு இணையதளத்தில்
வெளியானது.

NET தேர்வு முடிவுகளை www.nta.ac.in என்ற இணையதளத்தில்
அறிந்து
கொள்ளலாம்.
தங்களின்
விண்ணப்ப
எண்
மற்றும்
பிறந்த
தேதியை
பதிவிட்டு
முடிவுகளை
தெரிந்து
கொள்ளலாம்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

UGC NET தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும்
தகுதித்
தேர்வாகும்.
தேசிய
அளவிலான
பல்கலைக்கழகங்களில்
உதவிப்பேராசியர்
பணிகள்
மற்றும்
ஆராய்ச்சி
மாணவர்
படிப்புகளுக்கு
விண்ணப்பிக்க
இந்த
தேர்வில்
தேர்ச்சி
அடைய
வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
error: Content is protected !!