HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்💥 மத்திய அரசு யுரேனியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025 – 107 காலியிடங்கள்! Mining, Welding,...

💥 மத்திய அரசு யுரேனியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025 – 107 காலியிடங்கள்! Mining, Welding, Compressor Jobs! 🚀

UCIL (Uranium Corporation) 2025 வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மத்திய அரசின் அணுசக்தித் துறைக்கு உட்பட்ட Uranium Corporation of India Limited (UCIL) நிறுவனத்தின் கீழ் செயல்படும் சுரங்கங்களில் பணியாற்ற 107 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மைனிங், வெல்டிங், கம்பரஸ்சர் உள்ளிட்ட தொழில் சார்ந்த பணிகளில் அரசு நிரந்தர வேலை பெற விரும்புவோருக்கு இது சிறந்த வாய்ப்பு.


🧑‍🏭 நிரப்பப்படும் பணியிடங்கள் (Total: 107)

பதவிகாலியிடங்கள்
Mining Mate–C95
Welding Engine Driver – B9
Boiler-cum-Compressor Attendant3
மொத்தம்107

💰 சம்பள விவரம்

  • Mining Mate –C: ₹29,190 – ₹45,480
  • Welding Engine Driver – B / Boiler-cum-Compressor: ₹28,390 – ₹44,230

🎓 தகுதி & அனுபவம்

1️⃣ Mining Mate – C

  • “Mining Mate / Foreman” சான்றிதழ் கட்டாயம்
  • குறைந்தபட்சம் 3 ஆண்டு அனுபவம்
  • வயது வரம்பு:
    • பொதுப்பிரிவு: 40 வயது வரை
    • அனுபவமுள்ளவர்களுக்கு: 53 வயது வரை தளர்வு

2️⃣ Welding Engine Driver – B

  • 10ஆம் வகுப்பு தகுதி
  • தேவையான உரிமம் கட்டாயம்
  • குறைந்தபட்சம் 3 ஆண்டு அனுபவம்
  • வயது வரம்பு: 32 வயது

3️⃣ Boiler-cum-Compressor Attendant

  • 10ஆம் வகுப்பு + தொடர்புடைய தொழில் சான்றிதழ்
  • குறைந்தபட்சம் 1 ஆண்டு அனுபவம்
  • வயது வரம்பு: 30 வயது

📝 தேர்வு முறை

UCIL இல் தேர்வு முறைகள் விண்ணப்ப எண்ணிக்கையின் அடிப்படையில் முடிவாகும். கீழ்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று நடைபெறலாம்:

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  • எழுத்துத் தேர்வு
  • திறன் தேர்வு
  • சைக்கோமெட்ரிக் தேர்வு
  • குழு கலந்துரையாடல்
  • நேர்காணல்

✔ இறுதியாக தேர்வு செய்யப்படுபவர்கள் அனைத்து சான்றிதழ் சரிபார்ப்பு கட்டாயம்.


🧾 விண்ணப்பிக்கும் முறை (Online Only)

👉Download Notification PDF

👉 அதிகாரப்பூர்வ வலைத்தளம்: https://ucil.gov.in/

📌 Application Fee: ₹500
✔ SC / ST / PwD / Women → Fee Exempted

Online Application Dates:

  • தொடக்கம்: 01.12.2025 காலை 10 மணி
  • முடிவு: 31.12.2025

👉 அறிவிப்பு PDF: UCIL official site-ல் கிடைக்கும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

5000+ Notes PDF Group ₹365/Year – Per day ₹1 Rs