தக்காளி, பப்பாளியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்
தயாரிப்பு பயிற்சி
தக்காளி,
பப்பாளியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்
தயாரிப்பு பயிற்சியில் பங்கேற்க
வேளாண் பல்கலை அழைப்பு
விடுத்துள்ளது.
வேளாண்
பல்கலையில் தக்காளி மற்றும்
பப்பாளி பழங்களில் இருந்து
மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்
தயாரிக்கும் பயிற்சி வரும்,
20 மற்றும், 21ம் தேதிகளில்
நடக்கிறது. நோனி – பிளைன்,
குவாஷ், ஊறுகாய், ஜாம்,
தக்காளி சாஸ், கெட்சப்,
பேஸ்ட் பியுரி, பப்பாளி
ஜாம், ஸ்குவாஷ், பேஸ்ட்,
கேண்டி ஆகிய பொருட்கள்
தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆர்வமுள்ளவர்கள், 1,770 ரூபாய் கட்டணத்தை
பயிற்சி அன்று செலுத்த
வேண்டும். விபரங்களுக்கு, 0422 6611268
என்ற தொலைபேசி எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


