HomeBlogயூடியூப் சேனலில் குரூப்2 தேர்வுக்கு பயிற்சி - நாளை முதல் வீடியோ பதிவேற்றம் - தமிழக...

யூடியூப் சேனலில் குரூப்2 தேர்வுக்கு பயிற்சி – நாளை முதல் வீடியோ பதிவேற்றம் – தமிழக அரசு

Tutorial for Group 2 Exam on YouTube Channel - Video upload from tomorrow

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC
செய்திகள்

யூடியூப் சேனலில் குரூப்2 தேர்வுக்கு பயிற்சிநாளை முதல் வீடியோ பதிவேற்றம்

அரசின் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் யூடியூப் சேனலில் குரூப்-2 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளுக்கான
வீடியோ
நாளை
பதிவேற்றம்
செய்யப்படுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசின் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும்
பணிபுரிபவர்களுக்குப்
பல்வேறு
பயிற்சிகளை
அளித்து
வருகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

கால மாற்றத்திற்கேற்ப
பயிற்சிகளின்
தன்மையை
விரிவுபடுத்தவும்,
தமிழகத்தின்
மூலை
முடுக்குகளுக்கெல்லாம்
அது
சென்றடைய
வேண்டும்
என்ற
எண்ணத்திலும்
இக்கல்லூரி
எய்ம்
டி.என் என்ற யூடியூப் சேனல் ஒன்றைத் துவக்கி அதில் பயிற்சிக் காணொலிகளைப் பதிவேற்றம் செய்து வருகிறது.

கடந்த நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர்
பதவிகளுக்கான
தேர்வினை
நடத்தியது.

கிராமப்புரங்களில்
வசிப்போரும்.
தமிழ்வழிக்
கல்வியில்
பயின்றோரும்
இப்போட்டித்
தேர்வில்
கலந்துகொண்டு
வெற்றிபெறும்
வகையில்
அண்ணா
நிர்வாகப்
பணியாளர்
கல்லூரி
102
மணி
நேர
பயிற்சிக்
காணொலிகளைத்
தயாரித்து
பதிவேற்றம்
செய்தது.
இந்த
முயற்சிக்கு
மாணவர்களிடையே
பெருத்த
வரவேற்பு
கிடைத்தது.

அதன் தொடர்ச்சியாக
அண்ணா
நிர்வாகப்
பணியாளர்
கல்லூரியானது
தமிழ்நாடு
அரசுப்
பணியாளர்
தேர்வாணையம்
பிப்.25,
2023
அன்று
நடத்தவுள்ள
குரூப்-2
முதன்மைத்
தேர்விற்கான
போட்டித்
தேர்விற்கும்
பயிற்சிக்
காணொலிகளைத்
தயாரித்துள்ளது.

போட்டித் தேர்வுகளில் நிறைந்த அனுபவம் பெற்ற பயிற்றுநர்கள்
பாடங்களை
நடத்தியுள்ளார்கள்.
தமிழ்வழிக்
கல்வி
பயின்றோரும்
எளிதில்
புரிந்துகொள்ளக்கூடிய
வகையில்
பாடங்கள்
தமிழிலும்,
ஆங்கிலத்திலும்
கலந்து
போதிக்கப்படுகின்றன.

அறுபது நாட்களில் பயிற்சியை முடிக்க முடிவுசெய்துள்ளதாலும்,
பட்டிதொட்டிகளில்
வாழ்வோரும்
இந்தப்
பயிற்சியை
உபயோகப்படுத்திக்கொள்ள
வேண்டும்
என்ற
எண்ணத்திலும்
இந்த
முயற்சிக்கு
நோக்கம்
60 –
சேர
இயலாதவர்களைச்
சென்றடைதல்
என்று
பெயரிடப்பட்டுள்ளது.
காணொலிகளின்
ஊடாக
18
தொடர்
தேர்வுகளை
நடத்திட
திட்டமிடப்பட்டுள்ளது.

Youtube Channel Link

அவற்றிற்கான வினாத்தாள்கள்
தயாரிக்கப்பட்டு
விருப்பப்படும்
மாணவர்களுக்கு
அனுப்பப்படும்.
மாணவர்கள்
எழுதி
அனுப்பும்
விடைத்தாள்களும்
வல்லுநர்களால்
திருத்தப்பட்டு
மாணவர்கள்
தங்கள்
விடைகளைச்
சுய
மதிப்பீடு
செய்துகொள்ளும்
வகையில்
திருப்பி
அனுப்பப்படும்.
முதல்
காணொலி AIM TN யூடியூப்
சேனலில்
நாளை
(23
ம்
தேதி)
பதிவேற்றம்
செய்யப்படும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!