Tamil Nadu Tourism Development Corporation (TTDC)
தமிழ்நாடு முழுவதும் உள்ள TTDC ஹோட்டல்கள் மற்றும் கேம்பிங் தளங்களை நிர்வகித்து செயல்படுத்த
தகுதி மற்றும் அனுபவம் கொண்ட நிறுவனங்களிடமிருந்து டெண்டர்கள் (Bids)
அழைக்கப்படுகின்றன.
இந்த திட்டம்,
👉 நீண்டகால முதலீடு
👉 சுற்றுலா துறையில் நிலையான வருமானம்
👉 வளர்ந்து வரும் Tourism Ecosystem
என அனைத்திற்கும் சிறந்த வாய்ப்பாகும்.
🏨 TTDC Hotels (ஹோட்டல்கள்)
📍 Nagapattinam
📍 Mandapam
📍 Thanjavur
📍 Kumbakonam
⛺ TTDC Camping Sites (கேம்பிங் தளங்கள்)
📍 Yelagiri
📍 Jawwadhu Hills
📍 Vathalmalai
📍 Kolli Hills
📑 டெண்டர் விவரங்கள் (RFP Details)
🌐 Official Website:
👉 www.tntenders.gov.in
🗓 Pre-Bid Meeting:
📅 29.12.2025
⏰ 11:30 AM
🛑 டெண்டர் சமர்ப்பிக்க கடைசி தேதி:
📅 19.01.2026
⏰ மாலை 3.00 மணி
📞 தொடர்புக்கு
📧 Email: pe.ttdc@gmail.com
☎️ Phone: 044-25333555
📌 முக்கிய குறிப்புகள்
✔️ அனுபவம் உள்ள நிறுவனங்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்
✔️ RFP-ல் குறிப்பிடப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும்
✔️ Tourism & Hospitality துறையில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு சிறந்த வாய்ப்பு

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

