HomeBlogபழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் - தருமபுரி

பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் – தருமபுரி

Tribals can apply for caste certificate through the website - Dharmapuri

பழங்குடியினர் சாதி
சான்றிதழ் பெற இணையதளம்
மூலம் விண்ணப்பிக்கலாம் – தருமபுரி

தருமபுரி
மாவட்டத்தில் பழங்குடியின வகுப்பு சான்றிதழ் கோரும்
பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பிக்காமல், அரசு பொது
இ–சேவை மையங்கள்
மூலம் இணையதளம் வழியாக
விண்ணப்பிக்குமாறு ஆட்சியர்
கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்:

பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்று,
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சான்றுகள்
இணையதளம் வழியாக வழங்கப்பட்டு வருவதை போலவே, தற்போது
பழங்குடியினர் வகுப்பு
சான்றுகளும் இணையதளம் வாயிலாகவே
வழங்கிட அரசு வழிவகை
செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

எனவே
பழங்குடியின வகுப்பு சான்று
கோரும் பொதுமக்கள் நேரிடையாக
விண்ணப்பிக்காமல், அரசு
பொது இ–சேவை
மையம் மற்றும் மக்கள்
கணினி மையம் ஆகியவற்றின் மூலம் உரிய ஆவணங்களுடன் இணையதளம் வழியாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular