HomeNotesAll Exam NotesTRB BEO Unit 1 – Human Growth & Development 👶📘 | Child...

TRB BEO Unit 1 – Human Growth & Development 👶📘 | Child Psychology Notes Tamil 🔥

இந்த PDF-ல் TRB BEO Unit 1 – Human Growth and Development (மனித வளர்ச்சி மற்றும் மேம்பாடு) பற்றிய முழுமையான குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் growth மற்றும் development வித்தியாசம், குழந்தைகளின் வளர்ச்சி கட்டங்கள், வளர்ச்சி நியதிகள் (principles) மற்றும் முக்கியமான கருத்துகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

TRB, TET, BEO போன்ற தேர்வுகளில் Child Development & Pedagogy பகுதி மிகவும் முக்கியமானது. குறிப்பாக growth vs development, stages of development மற்றும் related concepts அடிக்கடி கேள்விகளாக வருகின்றன.

இந்த PDF மூலம் நீங்கள் குழந்தைகளின் வளர்ச்சி முறைகளை எளிதாக புரிந்துகொண்டு, exam-ல் வரும் conceptual questions-க்கு confidently answer செய்ய முடியும். இது concept clarity மற்றும் revision இரண்டிற்கும் மிகவும் உதவும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

👉 இப்போதே இந்த PDF-ஐ download செய்து உங்கள் Psychology preparation-ஐ strong ஆ மாற்றுங்கள்! 🚀

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular