TAMIL MIXER EDUCATION-ன் விவசாய செய்திகள்
காய்கறி கழிவுகளை
கொண்டு தோட்டம் அமைக்க
பயிற்சி
அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையத்தில் வீட்டில் இருந்து நாள்தோறும் வெளியேறும் காய்கறி கழிவுகளை
கொண்டு வீட்டுத்தோட்டம், மாடித்
தோட்டம் அமைத்தல் பற்றிய
பயிற்சி வழங்கப்பட உள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் ஜூன் 29, காலை 10.00 மணிக்குள்,
04566 220 561
என்ற தொலைபேசி எண்ணிலும்,
99949 36568
என்ற அலைபேசி எண்ணிலும்,
அலுவலக நேரத்தில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம். முதலில்
வரும் 30 பேருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


