மசாலா பொடிகள்,
ஊறுகாய் தயாரிப்பு குறித்த
பயிற்சி
வேளாண்
பல்கலையின் அறுவடை பின்சார்
தொழில்நுட்பத்துறை சார்பில்
மசாலா பொடிகள், ஊறுகாய்
தயாரிப்பு குறித்த தொழில்முனைவோர் பயிற்சி வரும், 21, 22 ஆகிய
இரண்டு தினங்கள் வழங்கப்படவுள்ளது.
இதில்,
மசாலா பொடிகள், தயார்நிலை
பேஸ்ட், காளான் ஊறுகாய்,
வாழைப்பூ ஊறுகாய், பாகற்காய்
ஊறுகாய், கத்தரிக்காய் ஊறுகாய்,
வெங்காய ஊறுகாய் தயாரிப்பு
குறித்து பயிற்சி அளிக்கப்படுவதுடன் சந்தைப்படுத்துதல், உரிமம்
உள்ளிட்ட விபரங்களும் வல்லுநர்களால் விளக்கப்படும்.
மேலும்
விபரங்களுக்கு, 0422-6611268/0422-6611340
என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.