HomeBlogஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்த பயிற்சி

ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்த பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்

ஏற்றுமதி, இறக்குமதி
வழிமுறைகள் மற்றும் ஆவணங்கள்
குறித்த பயிற்சி

MSME.,
வளர்ச்சி நிலைய மதுரை
கிளை சார்பில் ஏற்றுமதி
இறக்குமதி வழிமுறைகள் மற்றும்
ஆவணங்கள் குறித்த 5 நாட்கள்
பயிற்சி September
5
முதல் கப்பலுார் தொழிலதிபர்கள் சங்க கட்டடத்தில் நடக்கிறது.

ஏற்றுமதி
இறக்குமதி நடைமுறைகள் ஆவணங்கள்
பற்றிய புரிதல், சரக்குகளை
கையாளும் சமீபத்திய முறைகளுக்கான ஆவணங்கள், உள்ளூர் சட்டம்
குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

ஏற்கனவே
தொழில் செய்பவர்கள் மட்டும்உதவி இயக்குனர் ஜெய செல்வத்தை 94866 56521ல்
தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular