வணிகமுறையில் காய்கறி
மற்றும் பழங்கள் தயாரிக்கும் பயிற்சி
தமிழ்நாடு
வேளாண் பல்கலையில், வணிகமுறையில் காய்கறி மற்றும் பழங்கள்
தயாரிக்கும் பயிற்சி, 26, 27 ஆகிய
இரண்டு நாட்கள் அளிக்கப்படவுள்ளது.
பயிற்சியில் உலர் பழங்கள் மற்றும்
காய்கறி, பலவகை பழ
ஜாம், பழரசம், தயார்நிலை
பானம், ஊறுகாய், தக்காளி
கெட்சப், ஊறுகனி, பழப்பார்
உள்ளிட்டவை தயாரிப்பது குறித்து,
வல்லுநர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர்.
ஆர்வமுள்ளவர்கள் பெயர்களை முன்பதிவு செய்து
கொள்ள வேண்டும். விபரங்களுக்கு 0422 6611268 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.