TAMIL MIXER EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
மாட்டு சாணத்தில் மதிப்பு கூட்டும் பொருள் தயாரிக்கும் பயிற்சி
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பசுமை ராமேஸ்வரம் அமைப்பு இணைந்து ராமேஸ்வரத்தில்
ராணி
மங்கம்மா
சத்திரத்தில்
செப்.20
முதல்
அக்.19
வரை
மாட்டு
சாணத்தில்
மதிப்பு
கூட்டும்
பொருள்
தயாரிக்கும்
பயிற்சி
முகாம்
நடத்துகின்றனர்.
இதில் மாட்டுசாணத்தில்
இருந்து
சாம்பிராணி,
ஊதுபத்தி,
விபூதி,
சிட்டி
விளக்கு,
பஞ்சகவ்யம்,
கொசு
விரட்டி,
மாடு
சாணம்
சோப்,
பற்பசை,
தோட்டம்
தொட்டி,
தாவரங்களுக்கு
உரம்
உள்ளிட்ட
பல
மதிப்பு
கூட்டும்
பொருள்கள்
தயாரிக்க
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
இதில் 8ம் வகுப்பிற்கு மேல் படித்தவர்கள் செப்.19ல் நேர்முக தேர்வில் பங்கேற்கலாம்.