TAMIL
MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
வேளாண் பல்கலையில் பேக்கரி
உணவுப்பொருட்கள், சாக்லேட், மிட்டாய் தயாரிக்க பயிற்சி
பேக்கரி,
மிட்டாய் தயாரிக்கும் இரு
நாட்கள் பயிற்சியில் பங்கேற்க,
வேளாண் பல்கலை அழைப்பு
விடுத்துள்ளது.
வேளாண்
பல்கலையில் புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் பொருட்டு பல்வேறு
பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
பல்கலையின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இதன்
ஒரு பகுதியாக பேக்கரி
உணவுப்பொருட்கள், சாக்லேட்,
மிட்டாய் தயாரிப்பு பயிற்சி
வழங்கப்படுகிறது.
பயிற்சியில், ரொட்டி வகைகள், கேக்,
பிஸ்கட், சாக்லேட், கடலை
மிட்டாய், சர்க்கரை மிட்டாய்
வகைகள் தயாரிப்பது குறித்த
தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட
உள்ளது.
பயிற்சி
வரும், 12 மற்றும், 13ம்
தேதிகளில் நடக்க உள்ளது.
முன்பதிவு செய்து கொள்ள
வேண்டும்.
மேலும்
விபரங்களுக்கு, 0422 6611268
என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here


