HomeBlogஐ.சி.எப்.பில் பயிற்சி பணி – 782 Vacancies

ஐ.சி.எப்.பில் பயிற்சி பணி – 782 Vacancies

.சி.எப்.பில்
பயிற்சி பணி
782
Vacancies

சென்னையில் இயங்கும் ரெயில்வே இணைப்பு
பெட்டி தொழிற்சாலையில் (ICF)
தச்சர், எலெக்ட்ரீஷியன், பிட்டர்,
மெஷினிஸ்ட், பெயிண்டர், வெல்டர்
என 782 தொழில் பழகுனர்
பயிற்சி (அப்ரண்டீஸ்) பணி
இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

10ம்
வகுப்பு தேர்ச்சியுடன் (50 சதவீத
மதிப்பெண்களுடன்) சம்பந்தப்பட்ட துறை சார்ந்த ITI
படிப்பை பூர்த்தி செய்திருக்க வேண்டும். 26.10.2021 தேதிப்படி
15
முதல் 24 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க
வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26-10-2021

விரிவான
விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://pb.icf.gov.in/
என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular