HomeBlogகுரூப் 1 முதன்மை தேர்வுக்கு தமிழ்வழியில் பயிற்சி வகுப்புகள்

குரூப் 1 முதன்மை தேர்வுக்கு தமிழ்வழியில் பயிற்சி வகுப்புகள்

Training classes in Tamil for Group 1 Preliminaryexamination

குரூப் 1 முதன்மை
தேர்வுக்கு தமிழ்வழியில் பயிற்சி
வகுப்புகள்

தமிழ்நாடு
அரசு தேர்வாணையம் நடத்தும்
குரூப் 1 முதன்மை தேர்வுக்கு தமிழ்வழியில் பயிற்சி
வகுப்புகள் ஜனவரி 11.ந்
தேதி தொடங்குகிறது

குரூப்
1
எழுத்துத்தேர்வுக்கான சிறப்பு
பயிற்சி வகுப்புகள் சென்னையிலுள்ள குரோம்பேட்டை ஆட்சித்தமிழ் ..எஸ்.அகாடமியில் வரும் 11ம் தேதி
தொடங்கி தேர்வு வரை
நடைபெறவுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

கடந்த சில வருடங்களாக இந்த அகாடமியில் குரூப் 2, 4 தேர்வுகளுக்கு படித்தவர்கள் அதிக அளவில் வெற்றி பெறுகிறார்கள்.

இந்த ஆண்டு முதல் குரூப் 1 முதன்மை தேர்வுக்கும் முக்கியத்துவம் அளித்து இந்த அகாடமி நடத்த உள்ளதால் தமிழ்வழியில் தேர்வெழுதவுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

வாட்ஸ்ப்பில் முன்பதிவு:

இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க GROUP-I MAINS TAMIL MEDIUM என்று டைப் செய்து 97103 75604 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும்.

        🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

        💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
        RELATED ARTICLES

        LEAVE A REPLY

        Please enter your comment!
        Please enter your name here

        - Advertisment -

        Most Popular

        🔥 TNPSC 5000+ Notes PDF Group!