HomeBlogநாளை TNPSC இலவச பயிற்சி துவக்கம்

நாளை TNPSC இலவச பயிற்சி துவக்கம்

Tomorrow TNPSC Free Practice Start

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC
செய்திகள்

நாளை TNPSC இலவச பயிற்சி துவக்கம்

திண்டுக்கல் கலெக்டர் அறிக்கை:

திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு,தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் பல்வேறு அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான
போட்டித்
தேர்வுகளுக்கு
தயாராகும்
மாணவர்களுக்கு
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்பட்டு
வருகிறது.

தற்போது கூடுதலாக ஒட்டன்சத்திரம்
கிறிஸ்தவ
பொறியில்
கல்லுாரியில்
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நாளை
துவங்கப்பட
உள்ளது.
விரும்பும்
தேர்வர்கள்
பெயரினை
பதிவு
செய்து
பயன்
பெறலாம்.
மேலும்
விவரங்களுக்கு
0451 2904 065,
94990 55924
ல்
தொடர்பு
கொள்ளலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!