Monday, August 11, 2025
HomeBlogதூத்துக்குடியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 26.08.2022

தூத்துக்குடியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 26.08.2022

TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்

தூத்துக்குடியில் நாளை
தனியார் வேலைவாய்ப்பு முகாம் 26.08.2022

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
வெள்ளிக்கிழமை (ஆக.26)
காலை 10.30 மணிக்கு நடைபெறும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம்
வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, ஓட்டுநா்
மற்றும் கணினிப் பயிற்சி
கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு,
கல்வி சான்றுகளுடன் கலந்துகொள்ளலாம்.

தனியார்
நிறுவனத்தினா் தங்களுக்கு தேவையான பணியாளா்களை தோவு
செய்ய இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ள
வேண்டும்.

மேலும்
விவரங்களுக்கு 0461 2340159
என்ற தொலைபேசி எண்ணில்
தொடா்பு
கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments