Home Blog நாளை தமிழகத்தில் (16.09.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் (Power Cut)

நாளை தமிழகத்தில் (16.09.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் (Power Cut)

0

நாளை தமிழகத்தில் (16.09.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் (Power Cut)

திண்டுக்கல் மாநகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துரை, விராலிபட்டி பகுதிகள்.l பிள்ளையார்நத்தம்,நி.பஞ்சம்பட்டி,ஆலமரத்துப்பட்டி,பொக்குவரத்து நகர்,ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், கலிக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, தோமையார்புரம், மில்ஸ் காலனி,குட்டியப்பட்டி பிரிவு,பித்தளைப்பட்டி,அனுமந்திராயன்கோட்டை,மைலாப்பூர்,குட்டத்துப்பட்டி, அன்னை நகர், சாமியார்பட்டி, வட்டப்பாறை,சரவணாமில், சுதாநாயகிபுரம்,ஆதிலட்சுமிபுரம், சீவல்சரகு, வக்கம்பட்டி, மைக்கேல்பட்டி, கும்மம்பட்டி.l பழநி, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, மானுார், பூலாம்பட்டி.(காலை 9:00 — மாலை 5:00 மணி)l சென்னமநாயக்கன்பட்டி, பூதிப்புரம், கள்ளிப்பட்டி, இந்திராநகர், தாய்மூகாம்பிகை நகர், பாறையூர் பகுதிகள்.

பொள்ளாச்சி;பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட, மார்ச்சநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் உள்ள, கணபதிபாளையம் மின் பாதையில், ரோடு விரிவாக்க பணிகள் மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக்கிறது.எனவே, நாளை, 16ம் தேதி, காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதனால், திவான்சாபுதுார், நாடுகாணி நகர், பாப்பாத்திபாளையம், கணபதிபாளையம், பெரியார் நகர், காந்தி ஆசிரமம், கோவிந்தாபுரம் பகுதிகளில், மின் வினியோகம் தடை படும்.இத்தகவலை, பொள்ளாச்சி செயற்பொறியாளர் ராஜா தெரிவித்தார்.

காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை,தேனி கலெக்டர் அலுவலகம், மாவட்ட எஸ்.பி., அலுவலகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், கர்னல் ஜான் பென்னிக்குவிக் பஸ் ஸ்டாண்டு, தொழிற்பேட்டை, சிவாஜிநகர், அரப்படித்தேவன்பட்டி, வடபுதுப்பட்டி, பாரஸ்ட் ரோடு, பி.அணைக்கரைப்பட்டி, பி.மீனாட்சிபுரம், குரங்கனி, போடி அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

நேரம்: காலை 9:00 – மாலை 5:00 மணி வரை.திருத்தணி துணை மின் நிலையம்: திருத்தணி நகரம், அகூர், பொன்பாடி, லட்சுமாபுரம், சின்னகடம்பூர், மத்துார், பூனிமாங்காடு துணை மின்நிலையத்தில், பூனிமாங்காடு, என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னத்துார், மாமண்டூர், வி.என்.கண்டிகை.அத்திமாஞ்சேரி துணை மின் நிலையம்:அத்திமாஞ்சேரிபேட்டை, கர்லம்பாக்கம், பெருமாநல்லுார், நொச்சிலி, கோணசமுத்திரம், பள்ளிப்பட்டு, சாணாகுப்பம், நெடியம், கொளத்துார், புண்ணியம், பொதட்டூர்பேட்டை, சொராக்காய்பேட்டை, காக்களூர், பாண்டரவேடு, மேலப்பூடி, அம்மனேரி, கொண்டாபுரம், ஆர்.கே.பேட்டை, செல்லாத்துார், கிருஷ்ணாகுப்பம், அம்மையார்குப்பம் தெற்கு பகுதி, கதனநகரம், ஜனகராஜகுப்பம், ஆர்.எம்.குப்பம், பாலாபுரம், வீரமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.காக்களூர் துணை மின் நிலையம்: காக்களூர் அவுசிங் போர்டு, காக்களூர் தொழிற்பேட்டை, காக்களூர் கிராமம், சி.சி.சி., பள்ளி பின்புறம், பூண்டி, புல்லரம்பாக்கம், செவ்வாய்பேட்டை, ஒதப்பை, தண்ணீர்குளம், என்.ஜி.ஓ., நகர், ஈக்காடு, ஒதிக்காடு, தலக்காஞ்சேரி, திருவள்ளூர் ஜே.என்.சாலை, பெரும்பாக்கம், ஐ.சி.எம்.ஆர்., பின்புறம், நேதாஜி சாலை, பெரும்பாக்கம், எம்.ஜி.எம்., நகர், கொண்டமாபுரம் தெரு, சத்தியமூர்த்தி தெரு, சி.வி.நாயுடு சாலை, ஜவஹர் நகர், எடைப்பாளையம், வி.எம்.நகர், ஜெயா நகர்.ஊத்துகோட்டை துணை மின் நிலையம்:நாகலாபுரம் ரோடு, சத்தியவேடு ரோடு, கோட்டை, தொம்பரமேடு, அம்பேத்கர் நகர், தாமரைகுப்பம், செஞ்சி அகரம், தாராட்சி, போந்தவாக்கம், பெருஞ்சேரி, கட்சூர்மேடு, சீத்தஞ்சேரி, பென்னலுார் பேட்டை, பேரண்டுர், மல்லிகுப்பம், எல்லம்பேட்டை.

(காலை 9:00 – மாலை 5:00 மணி)பட்டணம்காத்தன் துணை மின் நிலையம்: காவனூர் சுற்றியுள்ள பகுதிகள், தொருவளூர், வயலூர், பனையூர், குளத்தூர், தேர்த்தங்கல், கிளியூர், முதலூர், கடம்பூர், இல்லுமுள்ளி, வைரவனேந்தல், வீரவனூர், பாப்பாகுடி, வன்னிவயல், கவரங்குளம்.தேவிபட்டினம் உப மின்நிலையம்: கழனிக்குடி, சித்தார்கோட்டை, பெருவயல், சிறுவயல், நரியனேந்தல், மரப்பாலம், இலந்தை கூட்டம்.திருப்பாலைக்குடி உப மின்நிலையம்: பொட்டகவயல், கருப்பூர்.

சம்பை, வெண்ணத்தூர், வைகை, பத்தனேந்தல், மாதவனூர், பாப்பனேந்தல், பூத்தோண்டி, அரசனூர், நாரணமங்கலம், எருமைப்பட்டி, வளமானூர், சோழந்தூர்.காட்டூரணி உப மின்நிலையம்: ஆர்.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர், ரமலான் நகர், மேலக்கோட்டை, மாடக்கொட்டான், இளமனூர், பேராவூர், தில்லைநாயகிபுரம், பழங்குளம். திருப்புல்லானி, அம்மன் கோவில், தெற்குதரவை, மஞ்சன மாரியம்மன் கோவில், லாந்தை, வன்னிக்குடி,புத்தனேந்தல், தெற்கு தரவை, பசும்பொன் நகர், கூரியூர், பொக்கனேந்தல், பால்கரை, நாகநாதபுரம், இந்திரா நகர்.

மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப்.16) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப்.16) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் (பொ) ஜி. ரேணுகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை நகரம், திருவிழந்தூா், சோழசக்கரநல்லூா், ஆனந்ததாண்டவபுரம், மணக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பிள்ளையாா்பட்டி பகுதிகளில் வருகிற 16-ஆம் தேதி (சனிக்கிழமை) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பிள்ளையாா்பட்டி பகுதிகளில் வருகிற 16-ஆம் தேதி (சனிக்கிழமை) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

காரைக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காரைக்குடி நகா் பகுதிகள், பேயன்பட்டி, வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு (ஹவுசிங் போா்டு), செக்காலைக் கோட்டை, பாரி நகா், கல்லூரிச் சாலை, செக்காலைச் சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், செஞ்சை, கோவிலூா் சாலை, பாதரக்குடி, குன்றக்குடி, நேமம், பிள்ளையாா்பட்டி, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி இதைத் தெரிவித்தாா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version