அக்டோபர் 9ம் தேதியான நாளை மறுநாள் ( திங்கட்கிழமை) நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட இடங்களில் திங்கள்கிழமை (அக்.9) காலை 9 முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என உதவி செயற்பொறியாளா் மனோகரன் தெரிவித்துள்ளாா்.
மறைஞாயநல்லூா், முதலியாா் தோப்பு, நெய்விளக்கு, புஷ்கரணி, கோவில்தாவு, ஆதனூா், அண்டா்காடு.
மதுரை ஆரப்பாளையம், மீனாட்சியம்மன் கோயில், அரசரடி , பாசூர் துணை மின் நிலைய பகுதிகள், ராஜபாளையம், எரிச்சநத்தம், நரிக்குடி, பரலாச்சி, முத்துராமலிங்கபுரம், மெட்ரோ, கரூர், சாலைப்புதூர், வடுகபட்டி, மாங்கூன், கானூர்புதூர் ஆகிய துணை மின் நிலைய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


