Home News நாளை கடைசி நாள் வேலைவாய்ப்பு – அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் (30.04.2025)

நாளை கடைசி நாள் வேலைவாய்ப்பு – அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் (30.04.2025)

0
நாளை கடைசி நாள் வேலைவாய்ப்பு - அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள்
நாளை கடைசி நாள் வேலைவாய்ப்பு – அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள்

🔥 எந்த ஒரு வாய்ப்பையும் மிஸ் பண்ணிடாதீங்க!

✅ நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் உள்ள அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் (30.04.2025)

நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் உள்ள முக்கிய வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவிப்பு. விருப்பமான பணிகளுக்கு உடனே விண்ணப்பிக்க பரிந்துரைக்கிறோம்.

முக்கிய வேலைவாய்ப்புகள்:

👉 திருச்சி BHEL வேலைவாய்ப்பு 2025 – Technical Consultant (Nursing) பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! மேலும் விவரம்

👉 பெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Guest Faculty (Computer Science) பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! மேலும் விவரம்

👉 சென்னை ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2025 – Security Guard, Multipurpose Helper பணிக்கு அழைப்பு! மேலும் விவரம்

👉 திருப்பூர் ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2025 – Senior Counsellor பணிக்கு அழைப்பு! மேலும் விவரம்

👉 கன்னியாகுமரி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – District Pharmacist பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! மேலும் விவரம்

👉 Bharathidasan University வேலைவாய்ப்பு 2025 – Project Assistant பணிக்கு நேரடி நேர்காணல்! மேலும் விவரம்

👉 TNPL Recruitment 2025 – சென்னை நிர்வாக பணிக்கான மெகா வாய்ப்பு – ரூ.2.47 லட்சம் சம்பளத்தில் Chief General Manager வேலை! மேலும் விவரம்

👉 TNSTC அப்ரண்டீஸ் பணியிடங்கள் – ரூ.9,000 சம்பளத்தில் ஓராண்டு பயிற்சி! மேலும் விவரம்

👉 NPCIL வேலைவாய்ப்பு 2025 – 122 Apprentice காலியிடங்கள்! ITI, Diploma, Degree தகுதி – உடனே விண்ணப்பிக்கலாம்! மேலும் விவரம்

👉 TNPSC Group-1A வேலைவாய்ப்பு 2025 – Forest Officer பதவிக்கு தேர்வின் மூலம் சூப்பர் வாய்ப்பு! மேலும் விவரம்

👉 NPCIL வேலைவாய்ப்பு 2025 – Executive Trainees பதவிக்கு 400 காலியிடங்கள்! மேலும் விவரம்

👉 தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் வேலைவாய்ப்பு 2025 – Worker, Helper பணிக்கு மாபெரும் வாய்ப்பு! மேலும் விவரம்

👉 தியாகராஜர் பொறியியல் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 – பேராசிரியர், இணை பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்! மேலும் விவரம்

👉 TNPSC வேலைவாய்ப்பு 2025 – DSP, Deputy Collector, AC பணிகள் – வாய்ப்பை தவறவிடாதீர்கள்! மேலும் விவரம்

👉 சிவகங்கை கோயில் Temple Security காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! மேலும் விவரம்

👍🌹 தினமும் இந்த பதிவினை தவறாமல் பாருங்கள்! ஏனெனில் நீங்கள் தேடும் வேலை வாய்ப்பு இதில் இருக்க வாய்ப்பு உள்ளது. வாய்ப்புகளை தவறவிடாதீர்கள்!🌹

மேலும் வேலைவாய்ப்பு செய்திகள்:

🔔 வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற:

PRINTOUT 50 PAISE LOW COST

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version