Home News 🚔 TNUSRB SI Notification 2025 – விண்ணப்ப தேதி நீட்டிப்பு! உடனே விண்ணப்பிக்கவும் 📝

🚔 TNUSRB SI Notification 2025 – விண்ணப்ப தேதி நீட்டிப்பு! உடனே விண்ணப்பிக்கவும் 📝

0
🚔 TNUSRB SI Notification 2025 – விண்ணப்ப தேதி நீட்டிப்பு! உடனே விண்ணப்பிக்கவும் 📝
🚔 TNUSRB SI Notification 2025 – விண்ணப்ப தேதி நீட்டிப்பு! உடனே விண்ணப்பிக்கவும் 📝

விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு:
TNUSRB SI 2025 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மே 3, 2025 முதல் மே 10, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றலாம்.


📋 Quick Info Table:

🌟 பதவி💰 சம்பளம்🌍 வேலை இடம்🗓️ தேதி
காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா/ஆயுதப்படை)ரூ.36,900 – ரூ.1,16,600தமிழ்நாடு07-04-2025 to 10-05-2025

📌 முக்கிய தகவல்கள்:

  • நிறுவனம்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB)
  • பதவி பெயர்: காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா/ஆயுதப்படை)
  • மொத்த காலியிடங்கள்: 1299 + 53
  • சம்பளம்: மாதம் ரூ.36,900 – ரூ.1,16,600
  • வேலை இடம்: தமிழ்நாடு
  • விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
  • விண்ணப்ப தொடங்கும் தேதி: 07-04-2025
  • விண்ணப்ப கடைசி தேதி: 10-05-2025 (நீட்டிப்பு)
  • எழுத்துத்தேர்வு தேதி: பின்னர் அறிவிக்கப்படும்
  • வயது வரம்பு: 20 – 30 வயது (01.07.2025 நிலவரப்படி)
  • தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
  • விண்ணப்பக் கட்டணம்: இல்லை

👥 பதவிகள் மற்றும் காலியிடங்கள்:

பதவிஆண்கள்பெண்கள்மொத்தம்
காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா)654279933
காவல் சார்பு ஆய்வாளர் (ஆயுதப்படை)255111366
மொத்தம்9093901299

🎓 கல்வித் தகுதி:

  • ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் (Bachelor’s Degree).

🎯 வகுப்புவாரி இடஒதுக்கீடு:

  • துறை ஒதுக்கீடு – தலா 20% காலியிடங்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை)
  • சார்ந்துள்ள வாரிசுதாரருக்கான ஒதுக்கீடு – மீதமுள்ள 80% காலியிடங்களில் 10%
  • விளையாட்டு ஒதுக்கீடு – மீதமுள்ள 80% காலியிடங்களில் 10%

📝 விண்ணப்பிக்கும் முறை:

🌐 ஆன்லைனில் விண்ணப்பிக்க:
கீழே உள்ள “ஆன்லைனில் விண்ணப்பிக்க” பட்டனை கிளிக் செய்யவும்.

📑 Extended Notification – Download Here

📑அதிகாரப்பூர்வ அறிவிப்பு: [இணைப்பு]
🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்: [இணைப்பு]

✅ விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

📢 தொடர்புடைய வேலைவாய்ப்பு செய்திகள்:


📲 எங்கள் டெலிகிராம் சேனல்:
👉 https://t.me/jobs_and_notes

PRINTOUT 50 PAISE LOW COST

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version