HomeNotesAll Exam Notes📰 TNUSRB SI Current Affairs (CA) தமிழ் – Jan to Nov 2025...

📰 TNUSRB SI Current Affairs (CA) தமிழ் – Jan to Nov 2025 PDF | SI & PC தேர்வுகளுக்கு Full Coverage 📘🔥

இந்த PDF-ல் TNUSRB SI Current Affairs (CA) தமிழ் – January 2025 முதல் November 2025 வரை நடந்த அனைத்து முக்கிய நிகழ்வுகளும் தெளிவாகவும் தேர்வு நோக்கில் பயன்படக்கூடியதாகவும் வழங்கப்பட்டுள்ளன. SI, PC, TNPSC, SSC, RRB போன்ற தேர்வுகளில் Current Affairs மிகப் பெரிய scoring topic என்பதால், இந்த PDF ஒரு must-have study material.

PDF-ல் கண்டிப்பாக இருக்கும் முக்கிய பகுதிகள்:

  • Jan–Nov 2025 முழு Current Affairs (Monthly breakdown)
  • தமிழ்நாடு மாநில நிகழ்வுகள் – அரசு திட்டங்கள், அறிவிப்புகள், விழாக்கால updates
  • இந்திய தேசிய செய்திகள் – அரசியல், பொருளாதாரம், துறைசார் மாற்றங்கள்
  • சர்வதேச செய்திகள் – ஒப்பந்தங்கள், உச்சி மாநாடுகள், உலக தரவரிசைகள்
  • விளையாட்டு, விருதுகள், சாதனைகள், tournaments
  • அறிவியல் & தொழில்நுட்பம் – ISRO, DRDO, கண்டுபிடிப்புகள்
  • பட்ஜெட் & பொருளாதாரம், banking, inflation, RBI updates
  • சுற்றுச்சூழல், நாடு-நகர் மாநாடுகள்
  • Exam-oriented one-liners + MCQs (SI மற்றும் PCக்கு மிக முக்கியம்)

தமிழ் medium மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இது short, crisp, revision-friendly வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

👉 Download செய்து SI & PC Current Affairs preparation-ஐ powerful-ஆ boost பண்ணுங்க bro!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!