Home Blog Happy News…!!! – TNUSRB இரண்டாம் நிலை காவலர் தேர்வு அறிவுப்பு 30.06.2022 வெளியாகிறது

Happy News…!!! – TNUSRB இரண்டாம் நிலை காவலர் தேர்வு அறிவுப்பு 30.06.2022 வெளியாகிறது

0

TNUSRB இரண்டாம் நிலை காவலர் தேர்வு அறிவுப்பு 30.06.2022 வெளியாகிறது
Notification for Common Recruitment of Gr.II Police Constables, Gr.II Jail Warders & Firemen will be published on 30.06.2022

TNUSRB இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளருக்கான ஆட்சேர்ப்பு 2022 க்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், 30.06.2022 தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.tnusrb.tn.gov.in/ இல் வெளியிட உள்ளது. TNUSRB இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆட்சேர்ப்பு 2022க்கான அறிவிப்பு, பாடத்திட்டம், தேர்வு தேதி, தேர்வு முறை மற்றும் அதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் இங்கே பார்க்கலாம்.

TNUSRB Recruitment Full Details – Read Here

    TNUSRB Police Recruitment 2022 Educational Qualification: 

    • விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • அத்துடன் விண்ணப்பதாரர் 10ம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும். இல்லையெனில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை தமிழ் தேர்வில், பணியில் சேர்ந்த நாளிலிருந்து இரண்டாண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும்.
    • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியினைப் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவர்.
    TNUSRB Police Recruitment 2022 Age Limit:
    • 01.07.2020 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 24 வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டும், (01.07.1996 லிருந்து 01.07.2002க்குள் பிறந்திருக்க வேண்டும்).
    • SC/ST/BC/MBC இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு உயர் வயது வரம்பில் தளர்வு உண்டு.
    TNUSRB Police Recruitment 2022 Selection Process:  தமிழ்நாடு காவல்துறை, மேற்கூறிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பை, பின்வரும் தேர்வு செயல்முறையின் அடிப்படையில் நிறைவு செய்யும்.
    • எழுத்து தேர்வு
    • உடற்கூறு அளத்தல்
    • உடற்திறன் போட்டிகள்
    • உடல்தகுதி தேர்வு (PET)
    • ஆவண சரிபார்ப்பு
    Steps to Apply TNUSRB Police Recruitment 2022:

    1. TNUSRB இணையதளம் அதாவது, https://www.tnusrb.tn.gov.in/ க்கு சென்று TNUSRB Constable ஆட்சேர்ப்பு 2022 க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
    2. “ஒரு முறை பதிவு படிவத்தை” தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும். இங்கே விண்ணப்பதாரர்கள் தேவையான தரவை வழங்கி பதிவேற்ற வேண்டும்.
    3. அடுத்து, “ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை” கிளிக் செய்து தேவையான அனைத்து விவரங்களையும் வழங்கவும்.
    4. டெபிட் கார்டு / நெட் பேங்கிங் / கிரெடிட் கார்டு போன்ற ஆன்லைன் கட்டண விருப்பங்களைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்துங்கள்.
    5. “விண்ணப்பப் படிவத்தை” கிளிக் செய்வதன் மூலம் விண்ணப்பதாரர் TNUSRB Police Recruitment 2022 விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

    NO COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    100
    Xerox (1 page - 50p Only)
    WhatsApp Group
    Exit mobile version