TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
TNUSRB தேர்வு வாரியம் மூலமாக மொத்தம் 11,741 காலிப்பணியிடங்களை கொண்ட Grade II PC (AR & TSP), Jail warder & Firemen ஆகிய பணிகளுக்கு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கு கடந்த 13.12.2020 தேதியில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் எழுதிய இந்த தேர்விற்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகியது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கொரோனா இரண்டாம் அலையின் பொது முடக்கத்திற்கு பிறகு உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test தேர்வுகள் நடத்தப்பட்டது. அதாவது இந்த தேர்வுகள் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி முதல் நடைபெற்றது.
Download TNUSRB PC Final Provisional List PDF 2020: Click Here
Download TNUSRB PC Result & Marks PDF 2020: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

