HomeBlogஜனவரி மாத தொடக்கத்தில் TNUSRB PC தேர்வு முடிவுகள் வெளியீடு

ஜனவரி மாத தொடக்கத்தில் TNUSRB PC தேர்வு முடிவுகள் வெளியீடு

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNUSRB
செய்திகள்

TNUSRB PC தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு

தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது கிரேடு II போலீஸ் கான்ஸ்டபிள், கிரேடு II ஜெயில் வார்டர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பணியிடத்திற்கான
தேர்வு
குறித்த
அறிவிப்பை
அண்மையில்
வெளியிட்டது.
இதையடுத்து
இத்தேர்வு
மூலமாக
3,552
பணியிடங்கள்
நிரப்பப்பட
உள்ளதாக
அறிவிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வை
10
ம்
வகுப்பு
முடித்தவர்கள்
எழுதலாம்.

இப்பணியிடத்திற்கான
தகுதியான
நபர்கள்
எழுத்துத்
தேர்வு
(
தமிழ்
மொழி
தகுதித்
தேர்வு
+
முதன்மைத்
தேர்வு),
உடல்
திறன்
தேர்வு
மற்றும்
சிறப்பு
மதிப்பெண்கள்
ஆகிய
தேர்வு
முறைகள்
மூலமாக
தேர்வு
செய்யப்படுகிறார்கள்.
இதில்
முதற்கட்டமாக
எழுத்து
தேர்வு
கடந்த
நவம்பர்
27
ம்
தேதி
அன்று
நடைபெற்றது.
இதற்கான
Answer Key
ஆனது
கடந்த
சில
நாட்களுக்கு
முன்பாக
இணையதளத்தில்
வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து இத்தேர்வுக்கான
முடிவுகள்
எப்போது
வெளியாகும்
என
தேர்வர்கள்
காத்திருக்கின்றனர்.
இந்த
நிலையில்
இத்தேர்வுக்கான
முடிவுகள்
இம்மாத
இறுதிக்குள்
அல்லது
ஜனவரி
மாத
தொடக்கத்தில்
இணையதளத்தில்
வெளியிடப்படலாம்
என
எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தேர்வுக்கான முடிவுகள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில்
மட்டுமே
வெளியிடப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular