Home Blog TNTET Free Coaching: ஆசிரியா் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி – ராமநாதபுரம்

TNTET Free Coaching: ஆசிரியா் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி – ராமநாதபுரம்

0

TNTET Free Coaching ஆசிரியா் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி - ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆசிரியா் தகுதித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு செப். 2-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் தெரிவித்தாா். 

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியா் தகுதித் தேர்வை எழுத உள்ள கல்வியியல் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்தவா்களுக்கு ஒருங்கிணைந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் செப்.2- ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வார இறுதி நாள்களிலும் அனுபவம்மிக்க ஆசிரியா்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. 

இதில் பங்கேற்க விரும்புபவா்கள் தங்களது மாா்பளவு புகைப்படம், சுய விவரங்களுடன் கலந்துகொள்ளாம். மேலும், விவரங்களுக்கு 04567 – 230160 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.



Frequently Asked Questions – Free Teacher Training in Ramanathapuram


Frequently Asked Questions – Free Teacher Training in Ramanathapuram

1. What is the purpose of the free teacher training in Ramanathapuram?

The free teacher training program in Ramanathapuram aims to provide specialized training for teachers to enhance their skills.

2. When and where will the training take place?

The training will start on September 2 at Ramanathapuram and will continue on the last four days of each week.

3. How can teachers participate?

Teachers interested in participating can submit their details along with a passport-sized photograph. For more details, they can contact 04567 – 230160.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version