HomeNewslatest news📢 TNTET 2025 Result Soon 🔔 | டெட் தேர்வு முடிவுகள் டிசம்பர் இறுதி...

📢 TNTET 2025 Result Soon 🔔 | டெட் தேர்வு முடிவுகள் டிசம்பர் இறுதி / ஜனவரி முதல் வாரத்தில்?

தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET 2025)-க்கான முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நவம்பர் 15 & 16 தேதிகளில் நடைபெற்ற இந்த தேர்வுக்கான ஆட்சேபனை காலம் முடிவடைந்து தற்போது Final Answer Key தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.


⚡ Quick Info – TNTET 2025

  • நிறுவனம்: Teachers Recruitment Board (TRB), தமிழ்நாடு
  • தேர்வு பெயர்: Teacher Eligibility Test (TET) 2025
  • தாள்: Paper I & Paper II
  • தேர்வு தேதிகள்: 15.11.2025 & 16.11.2025
  • Provisional Answer Key: 25.11.2025
  • Objection Last Date: 03.12.2025
  • Result Status: விரைவில் வெளியீடு
  • Official Website: https://trb.tn.gov.in/

📌 TNTET 2025 – முக்கிய விவரங்கள்

TNTET தேர்வில் இடம்பெற்ற பல கேள்விகளில் பிழைகள் இருப்பதாக தேர்வர்கள் புகார் அளித்த நிலையில், TRB மூலம் ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

  • Paper I:
    • மொத்த கேள்விகள்: 150
    • ஆட்சேபனை பெறப்பட்ட கேள்விகள்: 59
    • ஆட்சேபனை அளித்தவர்கள்: 5,775 பேர்
  • Paper II:
    • மொத்த கேள்விகள்: 150
    • ஆட்சேபனை பெறப்பட்ட கேள்விகள்: 145
    • ஆட்சேபனை அளித்தவர்கள்: 35,000+ பேர்

👉 தவறான கேள்விகள் உறுதிப்படுத்தப்பட்டால், சரியான ஆட்சேபனை ஆதாரங்களுடன் அளித்த தேர்வர்களுக்கு 1 மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🧾 TNTET 2025 – தேர்வில் கலந்து கொண்டோர் விவரம்

  • Paper I: 92,412 தேர்வர்கள்
  • Paper II: 3,19,923 தேர்வர்கள்
  • மொத்தம்: 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர்

மேலும், பணியில் உள்ள ஆசிரியர்களும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த ஆண்டு பெருமளவில் டெட் தேர்வில் கலந்து கொண்டுள்ளனர். கடந்த முறையை விட சுமார் 20,000+ கூடுதல் தேர்வர்கள் எழுதியதாக கூறப்படுகிறது.


📥 TNTET 2025 Result – எப்படி பார்க்கலாம்?

  1. 👉 https://trb.tn.gov.in/ இணையதளத்திற்கு செல்லவும்
  2. Homepage-ல் Important LinksLatest Results என்பதைக் கிளிக் செய்யவும்
  3. TNTET 2025 – Paper I / Paper II Result இணைப்பைத் தேர்வு செய்யவும்
  4. உங்கள் Registration Number / Date of Birth விவரங்களை உள்ளிடவும்
  5. Result திரையில் காண்பிக்கப்படும்
  6. தேர்ச்சி பெற்றவர்கள் TET Certificate-ஐ PDF ஆக பதிவிறக்கம் செய்யலாம்
  7. Result உடன் Final Answer Key-யும் வெளியிடப்படும்

⏳ TNTET 2025 Result Date – எப்போது?

ஆட்சேபனை காலம் முடிந்து 20 நாட்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில்:

  • டிசம்பர் இறுதி அல்லது
  • ஜனவரி முதல் வாரம்

👉 முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கல்வி வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.


🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!