HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🗳️ TNSEC Recruitment 2026 🔔 | Office Assistant & Driver – 9...

🗳️ TNSEC Recruitment 2026 🔔 | Office Assistant & Driver – 9 Govt Jobs in Chennai

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் (TNSEC) Office Assistant & Driver பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
இந்த பணிகள் சென்னை பணியிடத்தில் வழங்கப்படும். குறைந்த கல்வித் தகுதி உள்ளவர்களுக்கும் இது ஒரு சிறந்த அரசு வேலை வாய்ப்பு.


📌 Quick Job Details

  • வேலை பிரிவு: TN Govt Jobs 2026
  • அறிவிப்பு வெளியிட்ட துறை: Tamil Nadu State Election Commission (TNSEC)
  • மொத்த காலியிடங்கள்: 09
  • பணியிடம்: Chennai – Tamil Nadu
  • விண்ணப்ப முறை: தபால் மூலம்
  • கடைசி தேதி: 02.01.2026 (மாலை 5.00 மணி)
  • அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.tnsec.tn.gov.in/

📊 காலிப்பணியிட விவரம் (Vacancy Details)

  • அலுவலக உதவியாளர் (Office Assistant): 07
  • ஓட்டுநர் (Driver): 02

🎓 கல்வித் தகுதி (Educational Qualification)

🔹 Office Assistant

  • 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
  • மிதிவண்டி (Bicycle) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்
  • Xerox Machine & Printer இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்

🔹 Driver

  • 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
  • 1988-க்கு முன் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பயிற்சி முடித்திருக்க வேண்டும்
  • வாகன இயந்திர நுணுக்கங்கள் & First Aid அறிவு அவசியம்

🎂 வயது வரம்பு (Age Limit)

  • GT: 18 – 32
  • BC / BCM: 18 – 34
  • MBC / DNC: 18 – 34
  • SC / SCA / ST: 18 – 37
  • Destitute Widows: 18 – 37
  • PwBD: குறைந்தபட்சம் 18; அதிகபட்ச வரம்பு இல்லை
  • Ex-Servicemen (GT): அதிகபட்சம் 50
  • Ex-Servicemen (BC / MBC / SC / ST): அதிகபட்சம் 55

📌 அனைத்து விண்ணப்பதாரர்களும் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.


💰 சம்பள விவரங்கள் (Salary Details)

  • Office Assistant: ₹15,700 – ₹50,000 (Level 1)
  • Driver: ₹19,500 – ₹62,000 (Level 1)

📝 தேர்வு செயல்முறை (Selection Process)

  1. விண்ணப்பங்கள் பரிசீலனை (Shortlisting)
  2. நேர்காணல் (Interview)

📨 நேர்காணல் தேதி & இடம் குறித்து Speed Post / Email மூலம் தகவல் வழங்கப்படும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📅 முக்கிய தேதிகள்

  • விண்ணப்ப தொடக்கம்: 18.12.2025
  • விண்ணப்ப கடைசி தேதி: 02.01.2026 (5.00 PM)

📨 எப்படி விண்ணப்பிப்பது? (How to Apply)

  1. https://tnsec.tn.gov.in இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்யவும்
  2. விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யவும்
  3. கீழ்கண்ட சான்றிதழ்களின் Self-attested copies இணைக்கவும்:
    • கல்வித் தகுதி
    • சாதிச் சான்றிதழ்
    • முன்னுரிமைச் சான்றிதழ் (இருப்பின்)
  4. ₹30/- அஞ்சல் வில்லை ஒட்டிய, Self Addressed Cover (10 x 4 inch) கட்டாயம் இணைக்க வேண்டும்
  5. கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்

📮 முகவரி:
The Chief Administrative Officer,
Tamil Nadu State Election Commission,
No.208/2, Jawaharlal Nehru Road,
Arumbakkam, Chennai – 600 106.


  • Office Assistant Notification & Application:
  • Driver Notification & Application:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!